நடந்து முடிந்த தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சையில் 95 புள்ளிகளை பெற்றுள்ளார் என்பதற்காக மகனை சூடு வைத்துள்ளார் தகப்பன். இச்சம்பவம் பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்தில் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று மாலைஇடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் கழுத்துப் பகுதியிலும் வலது காலிலும் எரி காயங்களுடன் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment