மருதானையில் விருந்தினர் விடுதி என்ற பெயரில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் நிலையம் ஒன்றிலிருந்து 7 பெண்கள் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, வலப்பனை, வெல்லம்பிட்டிய வவுனியா, திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட பெண்களே நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment