Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Sunday, October 6, 2013

கூரை மீது ஏறி போராட்டம் நடத்தும் கைதி

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் புதூரை சேர்ந்த அன்டனி ஜெயராஜ் என்பர் பொலநறுவையில் உள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் தன்னால் அங்கு செல்ல முடியாது என தெரிவித்து  இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த கைதி  ஏனைய கைதிகளுடன் அடிக்கடி முரண்படுவதுடன் ஏனைய சிறைக் கைதிகளை தாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவந்ததாகவும் இதன் காரணமாக அவரை பொலநறுவைக்கு இடமாற்ற தீர்மானித்ததாகவும் சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

 

Sample text

மின்னஞ்சலில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

Sample Text